டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்
தமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.… Read More »டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்