அயோத்தி ராமர் கோயிலில் துவங்கிய அர்ஜுனின் 175-வது படம்
நடிகர் அர்ஜுன் தனது 175-வது திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார். தற்காலிகமாக ‘ஆக்ஷன் கிங் 175’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூமி பூஜை உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில்… Read More »அயோத்தி ராமர் கோயிலில் துவங்கிய அர்ஜுனின் 175-வது படம்


