பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் ரேவதி உத்தரவின்பேரில் நடந்த முகாமில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை… Read More »பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை!




























