மறியல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட்
சேலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால் அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் சார்பில், கடந்த 2022ம் ஆண்டு சேலம் ஜங்சன் தலைமை தபால் நிலையம்… Read More »மறியல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத அர்ஜூன் சம்பத்துக்கு வாரண்ட்



