திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கியது
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.07.2025) சிதம்பரத்தில் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் முதல்… Read More »திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கியது