தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மிதமான… Read More »தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு






