தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
திருச்சி உட்பட 8 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, சிவகங்கை, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று (மே.18) கனமழைக்கு வாய்ப்புள்ளது.