பாஜகவின் அடிமை எடப்பாடி பழனிசாமியை துரத்தி அடிக்கவேண்டும்..முதல்வர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் பேசியதாவது; “இன்று நாம் எதிர்கொண்டிருப்பது தேர்தல்… Read More »பாஜகவின் அடிமை எடப்பாடி பழனிசாமியை துரத்தி அடிக்கவேண்டும்..முதல்வர்

