துப்பாக்கி சூடு நடத்திய தந்தை மகன்… 16 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஹனுக்கா என்ற யூத திருவிழாவையொட்டி, போண்டி கடற்கரைக்கு நேற்று சுமார் 1,000 யூதர்கள் வந்திருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2… Read More »துப்பாக்கி சூடு நடத்திய தந்தை மகன்… 16 பேர் பலி










