சென்னை ஏர்போட்டில் இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 222 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 229 பேருடன் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-723 விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறக்க விமானி தயாரானபோது இடதுபுற என்ஜின் செயலிழந்திருப்பதை கண்டறிந்தார்.… Read More »சென்னை ஏர்போட்டில் இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்







