தவெக நிர்வாகி மீது இரும்புக் கம்பியால் தாக்குதல்- 6 பேர் மீது வழக்கு!
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள அம்மன்புரம் கீழப்புதுக்குடியைச் சேர்ந்தவர் பீட்டர் (48). த.வெ.க. நிர்வாகியான இவர் அம்மன்புரம் பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். அவ்விடத்தில் உள்ள பொதுப்பாதை தொடர்பாகப் பீட்டருக்கும், அதே பகுதியைச்… Read More »தவெக நிர்வாகி மீது இரும்புக் கம்பியால் தாக்குதல்- 6 பேர் மீது வழக்கு!


