அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்
திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இலாகா மாற்றப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த கனிமவளத்துறை மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டது. அதுபோல ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு மாற்றப்பட்டது. துரைமுருகனுக்கு நீர்வளத்துறையுடன் சட்டத்துறை கூடுதலாக… Read More »அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்