மோட்டார் வாகன விபத்து… வனத்துறை அதிகாரிக்கு ரூ.2 கோடி இழப்பீடு
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று (சனிக்கிழமை)ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.3வது சார்பு நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலை வகித்தார்.… Read More »மோட்டார் வாகன விபத்து… வனத்துறை அதிகாரிக்கு ரூ.2 கோடி இழப்பீடு






