டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை பாகிஸ்தான் சமீபத்தில் அகற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் எல்லைக்கு வெளியே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை… Read More »டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்


