அரசுப் பேருந்தில் கிடைத்த பணப்பையை ஒப்படைத்த பெண்ணுக்குப் பாராட்டு மழை
ஓசூர் அருகே சூளகிரி எலசேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிரத்னா (28) என்பவர் தனது கைப்பையில் 38 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு பேரிகை பகுதியிலிருந்து அரசு பஸ்ஸில் சூளகிரிக்கு வந்துள்ளார். சூளகிரி பஸ்… Read More »அரசுப் பேருந்தில் கிடைத்த பணப்பையை ஒப்படைத்த பெண்ணுக்குப் பாராட்டு மழை
