தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி
https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxகாஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நேற்று முன்தினம் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்… Read More »தீவிரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை-மோடி உறுதி