ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஹரியானாவின் ஏடிஜிபி புரன்குமார் (ஐபிஎஸ்). இவரது மனைவி அம்னெட். ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதல்-மந்திரி தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார். புரன்குமார் தனது மனைவியுடன் சண்டிகரில் உள்ள செக்டர் 11 பகுதியில் வசித்து வந்தார்.… Read More »ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை



