ஐபிஎல் விதிமுறைகளை மீறிய KKR வீரருக்கு அபராதம்..
ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக KKR வீரர் ரகுவன்ஷிக்கு போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதித்தது. BCCI நிர்வாகம் பீல்டிங் அணிக்கு இடையூறாக செயல்பட்டதாக அவுட் தரப்பட்டதால் தனது ஹெல்மெட்டை டக் அவுட்டில் ஆக்ரோஷமாக வீசி… Read More »ஐபிஎல் விதிமுறைகளை மீறிய KKR வீரருக்கு அபராதம்..
