பெங்களூரு உணவகத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர் ஒருவர் பலி – 4 பேர் கவலைக்கிடம்
பெங்களூரு நாகரபாவியில் துர்கா ஸ்ரீகிராண்ட் ஓட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அங்கு பணிபுரியும் 5 ஊழியர்களும் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்தனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் ஓட்டலில்… Read More »பெங்களூரு உணவகத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர் ஒருவர் பலி – 4 பேர் கவலைக்கிடம்

















