இந்தியாவில் முதல்முறை- கருணை கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி
உ.பி காசியாபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ் ராணா. கடந்த 2013ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, சண்டிகரில் உள்ள தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். அப்போது, தலையில் பலத்த காயம்… Read More »இந்தியாவில் முதல்முறை- கருணை கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி



