கரூரில் இப்தார் நோன்பு திறப்பு – VSB பங்கேற்பு
ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கரூர் கோவை சாலையில்… Read More »கரூரில் இப்தார் நோன்பு திறப்பு – VSB பங்கேற்பு









