அரியலூரில் தேர்தல் பறக்கும் படைகள் அதிரடி: 24 மணி நேரமும் வாகனச் சோதனைக்கு ஆட்சியர் உத்தரவு
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று மாலை முதல் உருண்டையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா. சாஸ்திரி ஆகியோர் தலைமையில் மாவட்ட… Read More »அரியலூரில் தேர்தல் பறக்கும் படைகள் அதிரடி: 24 மணி நேரமும் வாகனச் சோதனைக்கு ஆட்சியர் உத்தரவு








