காதலி தற்கொலை செய்த அதே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் பலி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பிரஜித் (17). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார்… Read More »காதலி தற்கொலை செய்த அதே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் பலி





