Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவர் தற்கொலை…. பிராங்க் செய்து தாக்கிய மாணவர்கள் சஸ்பெண்ட்..

திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்த சத்யநாராயணன் கோவை தனியார் கல்லூரியில் (NGP) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரியில் பிராங்க் என்ற பெயரில் மாணவனை கிண்டல்  செய்து தாக்கிய த 3 மாணவர்கள். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவர் சத்யநாராயணா நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . தற்கொலை செய்த மாணவன் மிகச் சறிந்தவராகவும், ஒழுக்கமுள்ளவராகவும் இருந்துள்ளார்.   இதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து  தனியார் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

error: Content is protected !!