பாட்டில் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்வதில் பிரச்சனை
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 142 டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்
குடி மகன்கள் கடும் அவதி
திருச்சி நவ 2 –
டாஸ்மாக் கடைகளில்
பாட்டில் வாங்குவது ஸ்கேன் செய்து வாங்குவதால் ஸ்கேனாக வில்லை இதனால் பணியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
இதனால் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 142 டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்
