திருப்பூரில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை
திருப்பூரில் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஸ்ரீஹரி என்பவரை மர்மநபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் அரங்கேறிய இக்கொடூர சம்பவம் அப்பகுதியில்… Read More »திருப்பூரில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை



















