Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்வெட்டு

புதிய ஆய்வுகள் நடத்துவது காலத்தின் கட்டாயம்- எம்பி கனிமொழி

  • by Editor

எகிப்து நாட்டில் பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; எகிப்து நாட்டின் ‘மன்னர்களின்… Read More »புதிய ஆய்வுகள் நடத்துவது காலத்தின் கட்டாயம்- எம்பி கனிமொழி

அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

அரியலூர் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், சீரமைப்பு பணிகளின் பொழுது, 285 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் காலத்தில் நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில்… Read More »அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

திருச்சியில் சோனியா காந்தி கல்வெட்டு உடைப்பு…. பரபரப்பு….

திருச்சி, பீமநகரில் செடல் மாரியம்மன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் 2013-ல் சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாள் கல்வெட்டினை சில சமூக விரோதிகள் இடித்து சுக்குநூறாக உடைத்துள்ளனர். இதனை இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »திருச்சியில் சோனியா காந்தி கல்வெட்டு உடைப்பு…. பரபரப்பு….

கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், தமிழி/இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

error: Content is protected !!