தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், தமிழி/இடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள்,
மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.