திருவான்மியூர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்
சென்னை திருவான்மியூரில் இன்று (அக்.8) மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற கார், எதிர்பாராதவிதமாக சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. காரில்… Read More »திருவான்மியூர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்


