சேலம் அருகே கிணற்றில் கிடந்த கர்ப்பிணி சடலம்.. காதலன் கைது
சேலம் மாவட்டம் எடப்பாடியில் கிணற்றில் இருந்து கர்ப்பிணி கோகிலா சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது காதலன் அம்மாசியை போலீசார் கைது செய்தனர். கோகிலாவும் அம்மாசியும் காதலித்து வந்ததாகவும், கோகிலா கர்ப்பமான நிலையில் அவரை ஏற்றுக்கொள்ள… Read More »சேலம் அருகே கிணற்றில் கிடந்த கர்ப்பிணி சடலம்.. காதலன் கைது










