நகையை திருடி காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்த காதலி கைது
கோவை பொள்ளாச்சியில் தந்தையின் நண்பர் வீட்டிலிருந்து 9 சவரன் தங்க நகைகளைத் திருடி, காதலனுக்கு விலையுயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புகாரின் பேரில் மாணவியிடம்… Read More »நகையை திருடி காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்த காதலி கைது

