காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..
https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன். இவரது மகன் குகன் (22) ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ஈரோட்டில் தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..