Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடிநீர் தட்டுப்பாடு

திருத்தணி அருகே குடிநீர் தட்டுப்பாடு- காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

திருத்தணி அருகே குடிநீர் தட்டுப்பாடு- காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிClick to open side panel for more informationஅடுத்த திருவாலங்காடுClick to open side panel for more information ஒன்றியம் தாழவேடு காலனியில் நிலவி வரும் கடுமையான குடிநீர்… Read More »திருத்தணி அருகே குடிநீர் தட்டுப்பாடு- காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு: சரிந்து வரும் நீர் மட்டத்தால் டெல்டா மாவட்டங்களில்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு

  • by Editor

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருவதால், அணையின் நீர் மட்டம் 80 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. கோடைக் காலத்தின் தாக்கம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொய்த்ததன்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து… Read More »குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராம ஊராட்சியில் ஆயிரம் குடும்பத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி கிராம… Read More »குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

அரியலூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு… காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உதயநத்தம் கிராமத்தில் உள்ள வடக்கு தெரு, தெற்குதெரு, மெயின் ரோட்டு தெரு, புதுத்தெரு பஜனமடத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கீழத்தெரு ஆழ்துளை… Read More »அரியலூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு… காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்…

error: Content is protected !!