கார் ஏற்றி சிகிச்சை பெற்ற 17வயது சிறுமி பலி-சென்னையில் சோகம்
கோயம்பேட்டில் கார் ஏற்றியதில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் யான்சி என்ற இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில்… Read More »கார் ஏற்றி சிகிச்சை பெற்ற 17வயது சிறுமி பலி-சென்னையில் சோகம்










