கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் !!! ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை வந்தடைந்தார். அவருக்கு தி.மு.க வினர்… Read More »கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு