தில்’லான பாட்டியை தேடி சென்று கெளரவித்த போலீஸ்
டிராபிக் போலீசுக்கே சவால் விடும் வகையில், கேரளாவின் பிரபாவதி என்ற பாட்டி துணிச்சலுடன் செய்த சம்பவம் SM-ல் வைரலாகி வருகிறது. கோழிக்கோட்டில் ஸ்கூட்டரை நடைபாதையில் ஓட்டி வந்தவரை தடுத்து, அவரை சாலையில் பயணிக்க வைத்த… Read More »தில்’லான பாட்டியை தேடி சென்று கெளரவித்த போலீஸ்

