தவெக அரசுக்கு ஆதரவும் தொடரும்; இடித்துரைப்பதும் தொடரும்: சண்முகம்
தவெக அரசுக்கு ஆதரவும் அதேவேளையில் தவறுகளை சுட்டிக்காட்டி இடித்துரைப்பதும் தொடரும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (செப்.21) பேட்டியளித்த அவர், சிபிஎம் கட்சியின் அணுகுமுறையை தவெக தவறாக புரிந்து… Read More »தவெக அரசுக்கு ஆதரவும் தொடரும்; இடித்துரைப்பதும் தொடரும்: சண்முகம்


