அதிமுக நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் அதிமுக மாணவரணி நிர்வாகி வழக்கறிஞர் ரமேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.… Read More »அதிமுக நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்


