அரியலூர் அருகே செப்டிக் டேங்கில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வீடு கட்டுமானப் பணியின்போது செப்டிக் டேங்கில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டுமானப் பணிக்காக செப்டிக் டேங்கில் இறங்கிய தொழிலாளர்கள், விஷவாயு தாக்கியதாக கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து மயங்கி… Read More »அரியலூர் அருகே செப்டிக் டேங்கில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி








