ரசிகை பலி- நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில்… Read More »ரசிகை பலி- நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்





