அடினோ வைரசால் 4 வயது சிறுமி பலி… நெல்லையில் பரிதாபம்
நெல்லை மேலப்பாளையத்தில் அடினோ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரசூல். இவரது மகள் பாத்திமா (வயது 4).… Read More »அடினோ வைரசால் 4 வயது சிறுமி பலி… நெல்லையில் பரிதாபம்












