தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி-பரிதாபம்
தஞ்சாவூர் அருகே 8நம்பர் கரம்பை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் நிலவன் (16). தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் அருகில் சிவகாமிபுரம் பகுதியில்… Read More »தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி-பரிதாபம்












