விஜய் கை காட்டுபவர்தான் எம்எல்ஏ – செங்ஸ் பேச்சு
புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய், இன்றைய தினம் ஈரோட்டில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு… Read More »விஜய் கை காட்டுபவர்தான் எம்எல்ஏ – செங்ஸ் பேச்சு


