Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை

சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

  • by Editor

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே… Read More »சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், வழித்தடம் 3ல் “நொய்யல்” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில்,… Read More »மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

  • by Editor

சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் என்றும்… Read More »சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

  • by Editor

குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம்… Read More »தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

  • by Editor

சென்னை : அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காக்களில் பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்… Read More »சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

  • by Editor

சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து… Read More »கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

  • by Editor

சென்னை அடையாறில் காகங்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் காரணம் என தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

  • by Editor

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர்… Read More »திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

  • by Editor

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233 சார்பில் சென்னை, கே.கே. நகரில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’ நடைபெற்றது. ‘டீம் கேன்சர்… Read More »சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

  • by Editor

சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த… Read More »லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

error: Content is protected !!