வீட்டை சுத்தம் செய்ய பாஜக MLA வீட்டுக்கு தீயணைப்பு வாகனம்: சர்ச்சை
குஜராத்தின் தேவ்காத் பரியா தொகுதி பாஜக MLA பச்சுபாய் காபாத்தின் வீட்டை சுத்தம் செய்ய தீயணைப்புத் துறை வாகனம் பயன்படுத்தப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் பகுதியொன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக… Read More »வீட்டை சுத்தம் செய்ய பாஜக MLA வீட்டுக்கு தீயணைப்பு வாகனம்: சர்ச்சை



