ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர் பின்னடைவு
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார். தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்ற நிலையில், செல்வப்பெருந்தகை மூன்றாம் இடத்துக்கு பின்… Read More »ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர் பின்னடைவு
























