குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் வெளியீடு… டிஎன்பிஎஸ்சி
சென்னை: வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tnpsc.gov.in www.tnpscexams.in-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து… Read More »குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் வெளியீடு… டிஎன்பிஎஸ்சி









