Skip to content
Home » தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளர் நியமனம்

தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளர் நியமனம்

  • by Senthil

தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி  கோபால சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே  தென்காசி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!