பணப் பட்டுவாடாவை தடுக்க ‘டிரோன்’கள்: தேர்தல் ஆணையம் திட்டம்
கடந்த காலங்களில் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி, மதுரையில் உள்ள திருமங்கலம் தொகுதி ஆகியவற்றில் தேர்தலின்போது வாக்களிக்க பணப்பட்டுவாடா நடந்ததாகப் பரவலாக புகார்கள் எழுந்தன. இத்தகைய காரணங்களுக்காக சில தொகுதிகளில் தேர்தல் ரத்தானதும் வரலாறு… Read More »பணப் பட்டுவாடாவை தடுக்க ‘டிரோன்’கள்: தேர்தல் ஆணையம் திட்டம்

