Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டீசல் விலை

அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு

அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு

  • by Editor

அமெரிக்காவில் தற்போது டீசல் ஒரு கேலனுக்கு $5.85 (இந்திய மதிப்பில் ரூ. 552.42) என்ற அளவில் விற்பனையாகிறது. இது அங்கு இதுவரை இல்லாத அளவைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. (ஒரு கேலன் என்பது 3.785 லி… Read More »அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

  • by Editor

சர்வதேச சந்தையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலையை சவுதி அரேபியா அதிரடியாகக் குறைத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த அதிரடி வணிக முடிவைத் தொடர்ந்து, புது தில்லி முதல் சென்னை… Read More »சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? வெளியான புதிய விலை!

  • by Authour

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. தினசரி எரிபொருள் விலை மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இன்றைய விலை நிலவரம் முக்கிய தகவலாக அமைந்துள்ளது. சர்வதேச… Read More »பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? வெளியான புதிய விலை!

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்ததை காட்டும் பெட்ரோல் பங்க் காட்சி

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது…

  • by Authour

லிட்டருக்கு 43 காசுகள் குறைந்த எரிபொருள் விலை; சென்னையில் இன்றைய புதிய விலை நிலவரம் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. கடந்த… Read More »சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது…

உலக கச்சா எண்ணெய் சந்தையில் புதிய திருப்பம்…

உலக பொருளாதாரத்தின் துடிப்பாகக் கருதப்படும் கச்சா எண்ணெய் சந்தை, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டிருந்தாலும், மீண்டும் மோதல்… Read More »உலக கச்சா எண்ணெய் சந்தையில் புதிய திருப்பம்…

பெட்ரோல் விலை உயர்வால் மாருதியின் e Vitara, CNG கார்கள் ஹிட்!

எரிபொருள் செலவை குறைக்க EV மற்றும் CNG மாடல்களை நோக்கி மாறும் இந்திய வாடிக்கையாளர்கள். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வாகன வாங்குபவர்களின் தேர்விலும் பெரிய மாற்றம்… Read More »பெட்ரோல் விலை உயர்வால் மாருதியின் e Vitara, CNG கார்கள் ஹிட்!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு!

தொடர்ந்து உயர்ந்த எரிபொருள் விலையில் சற்று நிம்மதி – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று சற்று குறைவு ஏற்பட்டுள்ளது.… Read More »சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்திய நிலையில், முதல் அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனே திரும்ப பெறவும் விஜய் வலியுறுத்தியுள்ளார். முதல் அமைச்சர்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

  • by Authour

 நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 663 நாட்களுக்கு  பிறகு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது… Read More »தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

error: Content is protected !!